ஆந்திராவில் ஏரியில் மூழ்கி உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி முதல்-அமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

Header Banner

ஆந்திராவில் ஏரியில் மூழ்கி உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி முதல்-அமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

  Mon Feb 19, 2018 22:34        Tamil

இந்நிலையில் தமிழக முதல்-அமைச்சர் பழனிசாமி பிறப்பித்த உத்தரவில்,

ஆந்திராவில் மர்மமான முறையில் உயிரிழந்த தமிழர்கள் 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.  உடல்களை அடையாளம் கண்டு பிரேத பரிசோதனையை முடிக்க, சேலம் மாவட்ட காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை ஆந்திரா செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.  

சம்பவம் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளவும், காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  இறந்தவர்கள் குடும்பத்திற்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். 

இவ்வாறு  அதில் கூறப்பட்டுள்ளது.

   ஆந்திராவில் ஏரியில் மூழ்கி உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி முதல்-அமைச்சர் பழனிசாமி அறிவிப்பு