மகளிர் நீதிமன்றம் அமைக்க கோரிக்கை: சட்டத்துறை இணை மந்தியுடன், நடிகை வரலட்சுமி சந்திப்பு

Header Banner

மகளிர் நீதிமன்றம் அமைக்க கோரிக்கை: சட்டத்துறை இணை மந்தியுடன், நடிகை வரலட்சுமி சந்திப்பு

  Tue Jun 13, 2017 22:18        India, Tamil

புதுடெல்லி,

மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவு தரும் வகையிலும், பெண் களின் உரிமைக்காக போராடும் வகையிலும் ‘சேவ் சக்தி’ என்ற அமைப்பை நடிகை வரலட்சுமி சமீபத்தில் தொடங்கினார். இந்நிலை யில், அவர் தமிழக முதல்-அமைச்சர் பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார்.

இந்நிலையில் டெல்லியில் மத்திய சட்டத்துறை இணையமைச்சர் பி.பி.சௌத்ரியுடன், நடிகை வரலட்சுமி சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் நீதிமன்றம் அமைக்க கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார்.

 


இது குறித்து நடிகை வரலட்சுமி கூறியதாவது:

மகளிர் நீதிமன்றம் அமைப்பது குறித்து பிற மாநில முதலமைச்சர்களுக்கும் கடிதம் எழுத உள்ளதாக இணையமைச்சர் சௌத்ரி உறுதி அளித்தாக கூறினார்.   மகளிர் நீதிமன்றம் அமைக்க கோரிக்கை: சட்டத்துறை இணை மந்தியுடன், நடிகை வரலட்சுமி சந்திப்பு