சூரஜை தாக்கியவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் -தம்பிதுரை பேட்டி

Header Banner

சூரஜை தாக்கியவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் -தம்பிதுரை பேட்டி

  Wed May 31, 2017 22:10        India, Malayalam

சென்னை,

மத்திய மந்திரி அருண் ஜெட்டிலியை சந்தித்த பின் செய்தியார்களிடம் தம்பிதுரை கூறியதாவது:

சென்னை ஐஐடி மாணவர் சூரஜை தாக்கியவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். மக்களின் தேவையை உணர்ந்தே தமிழக அரசு செயல்படும். கால்நடை சந்தை கட்டுப்பாடு விவகாரத்தில் அதிமுக அம்மா அணிக்கு உடன்பாடு இல்லை. தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கான நிதியை வழங்குவதாக நிதியமைச்சர் அருண்ஜெட்லி உறுதி அளித்துள்ளார்.
   சூரஜை தாக்கியவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் -தம்பிதுரை பேட்டி